ஜூலை 18ஆம் தேதி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

X
சிவகங்கை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஜூலை 18-ஆம் தேதி காரைக்குடி வார்டு எண் 1,2,3 ஆகிய பகுதிக்கு கழனிவாசல் முத்துகிருஷ்ணா மஹாலிலும், மானாமதுரை இடைக்காட்டூர் சமுதாயக்கூடத்திலும், சிவகங்கை சோழபுரம் மீனா திருமண மண்டபத்திலும், தேவகோட்டை சிறுமருதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், எஸ்.புதூர் சமுதாயக் கூடத்திலும், குன்றக்குடி வெள்ளாளர் சமுதாயக்கூடத்திலும் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Next Story

