புதுகை: 1800 ஆண்டு பழமையான புத்தர் சிலை கண்டெடுப்பு

X
ஆவுடையார் கோவில் தாலுக்கா கரூரில் அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவர் காளிதாஸ் குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அமர்ந்த நிலையில் புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது இலங்கை அனுராதபுரம், மகமெவுனா பூங்கா, பூவரசங்குளம் அபயக்கிரி விவாகரை போன்ற இடங்களில் உள்ள சிலை போல் ஒத்துள்ளது என்றும் இதில் செதுக்கப்பட்டுள்ள படைப்பு தத்துரூபமாக உள்ளதும் என்றனர்.
Next Story

