கூத்தாநல்லூரில் 18.10 கோடியில் புதிய சாலை பணிகள்

X
கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளிலும் 24 கோடியே 43 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மண்ணுக்கு அடியில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டதால் தார் சாலைகள் சேதம் அடைந்தது. இதனை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு சுமார் 18 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்ற வந்தது.கூத்தாநல்லூர் நகராட்சியில் உள்ள 160 சாலைகள் சுமார் 34 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக அமைக்கும் பணிகள் நடைபெற்ற வருகிறது.இதனை கூத்தாநல்லூர் நகர மன்ற தலைவர் பாத்திமாபஷீரா மற்றும் அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
Next Story

