கடையின் பூட்டை உடைத்து 18,800 புதிய துணிகள் திருட்டு ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் வழக்கு பதிவு

கடையின் பூட்டை உடைத்து 18,800 புதிய துணிகள் திருட்டு ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் வழக்கு பதிவு
கடையின் பூட்டை உடைத்து 18,800 புதிய துணிகள் திருட்டு ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் வழக்கு பதிவு
ஏழாயிரம்பண்ணை கடையின் பூட்டை உடைத்து 18,800 புதிய துணிகள் திருட்டு ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் வழக்கு பதிவு விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை பகுதியைச் சார்ந்தவர் தங்கபாண்டியன் வயது 49 இவர் அன்பில் நகரம் துணிக்கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது மாலை கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றவர் மறுநாள் கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் பூட்டு உடைக்கப்பட்டு 18,800 ரூபாய் மதிப்பிலான அதிர்ச்சி அடைந்துள்ளார் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஏழாயிரம் பண்ணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகார் அடிப்படையில் ஏழாயிரம் பண்ணை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story