ஜுன் 19 இல் உயர்கல்வி சேர்க்கைக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்

X
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நாளைய தினம் 19ஆம் தேதி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெற ற உள்ளது மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவ மாணவியர் பங்கேற்று பயன்பெருமாறு என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story

