ஓசூர்: வரும் 19-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

ஓசூர்: வரும் 19-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.
X
ஓசூர்: வரும் 19-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் ஜூலை-19-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 5-ம் வகுப்பு முதல் பொறியியல், நர்சிங், தையல் பயிற்சி முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் கிருஷ்ணகிரி, ஓசூரை சேர்ந்த பல முன்னனி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. மேலும் விபரங்களுக்கு (6369387629) எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.
Next Story