காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் 19ஆம் தேதி மின்சாரம் நிறுத்தம்

காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் 19ஆம் தேதி மின்சாரம் நிறுத்தம்
X
காங்கேயம் சிவன்மலை ஆலம்பாடி பகுதிகளில் 19ம் தேதி மின்சாரம் நிறுத்தம்
பல்லடம் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட காங்கேயம் கோட்டம் மின்சார வாரியம் சார்பில் மின் நிலையத்திலும் மற்றும் அதன் பாதையிலும் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து வருகிற 19ஆம் தேதி சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது அதன்படி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காங்கேயம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மின்பாதையான திருப்பூர் ரோடு அகஸ்தலிங்கம் பாளையம் செம்மங்காலிபாளையம் அர்த்தனாரி பாளையம் பொத்தியபாளையம் தாராபுரம் ரோடு சிவன்மலை நால்ரோடு கோவை ரோடு சென்னிமலை ரோடு, கரூர் ரோடு மற்றும் படியூர் ஆகிய பகுதிகளிலும் சிவன்மலை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சிவன்மலை அரசம்பாளையம் கீரனூர் மொட்டற பாளையம் ராசாபாளையம் ரெட்டிவலசு சென்னிமலை பாளையம் ராயர் வலசு கோவில்பாளையம் காமாட்சிபுரம் பெருமாள்மலை சாகடிப்பாளையம் டி ஆர் பாளையம் ஜிவி பாளையம் புதூர் நாமக்காரன் புதூர் ரோஸ் கார்டன் கோயம்பேடு மறவா பாளையம் பரஞ்சேர் வழி ராசிபலியம் சிவிஆர் பாளையம் வலையங்காட்டுத் தோட்டம் ஜே ஜே நகர் கரட்டுப்பாளையம் ஜம்பை சித்தம்பலம் தீர்த்தம்பாளையம் ஆகிய பகுதிகளிலும், ஆலம்பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட நத்தக்காட்டு வலசு வேலாயுதம் புதூர் மறவா பாளையம் சாவடி மூர்த்தி ரெட்டிபாளையம் நெய்க்காரன்பாளையம் ஆலம்பாடி மற்றும் கல்லேரி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என காங்கேயம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்
Next Story