சிதம்பரம்: 19 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - இபிஎஸ் பேச்சு

சிதம்பரம்: 19 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - இபிஎஸ் பேச்சு
X
சிதம்பரம் தொகுதியில் 19 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - இபிஎஸ் பேசியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சிதம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் 19 கோரிக்கைகள் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Next Story