குரூப் 2 போட்டித் தேர்வு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

குரூப் 2 போட்டித் தேர்வு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
குரூப் 2 போட்டித் தேர்வு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் திருச்செங்கோடு, விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி - II (GROUP - II) போட்டித்தேர்வு நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Next Story