ஒவர் லோடு 2டிப்பர் லாரிகளுக்கு அபராதம் 

ஒவர் லோடு 2டிப்பர் லாரிகளுக்கு அபராதம் 
ஒவர் லோடு 2டிப்பர் லாரிகளுக்கு அபராதம் 
ஒவர் லோடு 2டிப்பர் லாரிகளுக்கு அபராதம்  தாராபுரம் பகுதியில் ஒவர் லோடு ஏற்றி வந்த 2 டிப்பர்லாரிகளுக்கு ரு68 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனிம வள மண் ஏற்றி சென்ற இரண்டு வாகனங்களை தாராபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராஜாராமன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பு தணிக்கை செய்தனர்.இவ் இரண்டு வாகனங்களுக்கு ரூபாய் 68 ஆயிரம் அபராதம் நிர்ணயிக்கப்பட்டது.கனரக வாகனங்களில் அரசு நிர்ணயித்த அளவு மட்டுமே  விதி முறைப்படி ஏற்றவேண்டுமென அறிவிக்கப்பட்டது.
Next Story