போச்சம்பள்ளி பகுதிகளில் விவசாயிகள் 2-ம் போக சாகுபடியில் மும்முரம்.

போச்சம்பள்ளி பகுதிகளில் விவசாயிகள் 2-ம் போக சாகுபடியில் மும்முரம்.
போச்சம்பள்ளி பகுதிகளில் விவசாயிகள் 2-ம் போக சாகுபடியில் மும்முரம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் முதல் பாகம் நெல் சாகுபடி முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் போக நெல் சாகுபடி யில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். தற்போது பண்ணந்தூர் அருகே உள்ள கொட்டாவூர், மொல்லம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது நிலத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story