திண்டுக்கல் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது
Dindigul King 24x7 |28 Dec 2024 4:50 AM GMT
திண்டுக்கல் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது - தாலுகா போலீசார் நடவடிக்கை
திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர் டிஎஸ்பி.சிபிசாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது தோமையார்புரம் அருகே கஞ்சா விற்பனை செய்த செல்வகணேஷ்(25), வேதா(23) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story