ஓர் ஆண்டுக்குப் பின் 2 பேரை கைது செய்த போலீசார்
Dindigul King 24x7 |11 Jan 2025 6:18 AM GMT
நத்தம் அருகே விவசாயி வெட்டி கொலை செய்த வழக்கில் ஓர் ஆண்டுக்குப் பின் 2 பேரை கைது செய்த போலீசார்
திண்டுக்கல்,நத்தம், எல். வலையபட்டியை சேர்ந்த சின்னையா(45) விவசாயி என்பவரை கடந்த 18-11-2023 அன்று கொலை செய்தது தொடர்பாக நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ஒரு வருடம் கழித்து விசாரணையில் முன்னேற்றம் அடைந்து மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக சின்னையாவின் வீட்டின் அருகே வசித்து வரும் உறவினர் ரமேஷ்(34), மற்றும் அதே பகுதியை சேர்ந்த தினேஷ்(36) ஆகிய 2 பேரை நத்தம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story