பிளஸ் 2 செய்முறை தேர்வு

பிளஸ் 2 செய்முறை தேர்வு
X
தேர்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வு, 117 மையங்களில் நேற்று துவங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 77 அரசு, 10 அரசு உதவி பெறும், 52 தனியார் என 139 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. பிளஸ் 2 பொதுத்தேர்வு, வரும் மார்ச் 3ம் தேதி துவங்க உள்ளது.முன்னதாக செய்முறை தேர்வு, 117 மையங்களில் நேற்று துவங்கியது. தேர்வை, சி.இ.ஓ., கார்த்திகா ஆய்வு செய்தார். இந்த செய்முறை தேர்வு வரும் 22ம் தேதி வரை நடக்கிறது.
Next Story