அரசு பள்ளியில் சுருண்டு மயங்கி விழுந்த +2 மாணவன்

X
திருவள்ளூர் அருகே அரசு பள்ளியில் சுருண்டு மயங்கி விழுந்த +2 மாணவன் திருவள்ளூர் அருகே மெய்யூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மயங்கி சுருண்டு விழுந்த சந்தோஷ் குமார் என்ற +2 மாணவனை ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.தொடர்ந்து இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்த நிலையில் மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story

