தேனி காவல்துறையினர் ரோந்து பணியின் போது 2 பெண்கள் கைது

தேனி காவல்துறையினர் ரோந்து பணியின் போது  2 பெண்கள் கைது
X
கைது
தேனி நகர் காவல் நிலைய போலீசார் நேற்று (மார்ச்.9) தேனி நகர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். தேனி சிவாஜி நகர் பகுதியில் பாப்பாத்தி, விஜயசாந்தி ஆகிய இரண்டு பெண்கள் பொது இடத்தில் நின்று கொண்டு ஆபாசமாக பேசியதுடன் போக்குவரத்திற்கு இடையூறு செய்துள்ளனர். போலீசார் எச்சரித்தும் அவர்கள் கேட்காத நிலையில் பெண்கள் இருவரும் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
Next Story