ஜோதி நகர்: சுப்பிரமணிய சுவாமிக்கு 2 வது நாள் உற்சவம்

ஜோதி நகர் சுப்பிரமணிய சுவாமிக்கு 2 வது நாள் உற்சவம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் ஜோதிநகர் அமைந்துள்ள ஸ்ரீ ஜோதி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு இன்று 2 வது நாள் உற்சவமாக ஸ்ரீ வள்ளி தெய்வானை உடன்உறை ஜோதி சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை மற்றும் பிரகார உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story