போச்சம்பள்ளியில் கூடுதல் விலைக்கு அரசு மது பாட்டில்களளை விற்ற 2 பேர் கைது,

போச்சம்பள்ளியில் கூடுதல் விலைக்கு  அரசு மது பாட்டில்களளை விற்ற 2 பேர் கைது,
X
போச்சம்பள்ளியில் கூடுதல் விலைக்கு அரசு மது பாட்டில்களளை விற்ற 2 பேர் கைது,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பேருந்து நிலையம் அருகே உள்ள வாரச்சந்தை வளாகத்தில் காலை முதல் இனுமதியின்றி அரசு மதுபாட்டில் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற பழனி ஆண்டவர் நகரை சேர்ந்த ராஜதுரை(32) பழைய போச்சம்பள்ளியை சேர்ந்த விக்னேஷ்(27) ஆகிய இரண்டு பேரை போச்சம்பள்ளி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story