இருசக்கர வாகன மோதி விபத்து, 2 பேர் படுகாயம்

X

திண்டுக்கல் அருகே நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகன மோதி விபத்து, 2 பேர் படுகாயம்
திண்டுக்கல், நத்தம்ரோடு வாழைக்காய்பட்டி பிரிவு அருகே நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகன மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் படுகாயம். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேலும் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story