அகவலம் அருகே பைக் மோதி 2 பேர் படுகாயம்

அகவலம் அருகே பைக் மோதி 2 பேர் படுகாயம்
X
அகவலம் அருகே பைக் மோதி 2 பேர் படுகாயம்
அகவலம் பஸ் நிறுத்தம் அருகில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இன்றிரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பைக் நிலை தடுமாறி நடந்து சென்றவர் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். நெமிலி போலீசார் 108 ஆம்புலன்ஸில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு 2 பேரையும் அனுப்பிவைத்தனர். காயமடைந்த 2 பேர் யார் என விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story