தெருநாய்கள் கடித்ததில் 2 கன்றுக்குட்டிகள் உயிரிழப்பு

தெருநாய்கள் கடித்ததில் 2 கன்றுக்குட்டிகள் உயிரிழப்பு
X
மாவட்டத்தில் சிறியவர் முதல் பெரியவரை கால்நடை உட்பட தெருநாய்கள் சுற்று திரிந்து அவர்களை கரைத்துக் கொள்ளுவதும் வழக்கமாய் வருகின்றன இதை கால்நடைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள்
தெருநாய்கள் கடித்ததில் 2 கன்றுக்குட்டிகள் உயிரிழப்பு பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பழைய விராலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ். இவர் தனக்குச் சொந்தமான காட்டில், அவரது 2 கன்றுக்குட்டிகளையும் கட்டி வைத்துள்ளார். இந்நிலையில், இன்று (ஏப்.20) காலை, அப்பகுதியில் இருந்த தெருநாய்கள் கடித்து குதறியதில் 2 கன்றுக்குட்டிகளும் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Next Story