பேரிகை அருகே சேவல் சண்டை நடத்தி 2 பேர் கைது

X
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை போலீசாக்கு பி.கொல்லப்பள்ளி பகுதியில் சீனப்பா என்பவரது நிலத்தில், சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக வந்த தகவலின் பேரில் பொலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது போலீசார் கண்டதும் சிலர் தப்பியோடினர். அங்கிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் பி.கொல்லப்பள்ளியை சேர்ந்த வெங்கடேஷ்(40) கோலார் மாவட்டம் மாலுார் பகுதியை சேர்ந்த நாராயணப்பா(51) என தெரிந்ததை அடுத்து 2 பேரை கைது செய்து பின்னர் போலீசார் ஜாமினில் விடுவித்தனர்.
Next Story

