சிறுவாச்சூர் ஆட்டு சந்தையில் ரூ.2 கோடிக்கு வியாபாரம்

X
சிறுவாச்சூர் ஆட்டு சந்தையில் ரூ.2 கோடிக்கு வியாபாரம் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் ஆட்டுசந்தையில் வாராந்திர ஆட்டு சந்தை நடைபெற்றது. இந்த சந்தையில் அரியலூர் பெரம்பலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வியாபாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர். சந்தையில் ரூபாய் 2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகியுள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story

