மாவட்டத்தில் லாட்டரி விற்ற 2 பேர் கைது.

மாவட்டத்தில் லாட்டரி விற்ற 2 பேர் கைது.
X
மாவட்டத்தில் லாட்டரி விற்ற 2 பேர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி தடுக்கும் வகையில் அந்த அந்த காவல் நிலைய போலீசார் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் லாட்டரி சீட்டு விற்றதாக கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பிரசாத் (28) மற்றும காவேரிப்பட்டணம் அமரேசன் (56) ஆகிய இரண்டு பேரைய போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டு பறிமுதல்செய்தனர்.
Next Story