கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது
X
நத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது
திண்டுக்கல்,புறநகர் DSP.சிபிசாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது நத்தம் அம்மன்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நத்தம், வெள்ளகாட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்தி(35), அய்யாபட்டியை சேர்ந்த சிங்கராஜ்(32) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story