விபச்சார வழக்கில் 2 அழகிகள் கைது

X
திண்டுக்கல்லை சேர்ந்த குமார்(27) என்பவர் நந்தவனப்பட்டி, மல்லிகை நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 2 அழகிகள் ஆசை வார்த்தை கூறி பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியதை தொடர்ந்து குமார் தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்புஆய்வாளர் சூர்யாகலா மற்றும் காவலர்கள் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு விபச்சார அழகிகள் 2 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

