பரங்கிப்பேட்டை: 2ஆவது நாளாக சதமடித்த வெயில்

X
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று (ஜூன் 29) 2ஆவது நாளாக தொடர்ந்து பரங்கிப்பேட்டை பகுதியில் 100.4 டிகிரி பாரான்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
Next Story

