கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது

X
திண்டுக்கல் புறநகர் DSP.சிபிசாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நல்லாம்பட்டி அருகே ஒடுக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாழைக்காய்பட்டியை சேர்ந்த ஆறுமுகம், சேதுராமன் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

