சூளகிரி அருகே ஜல்லி கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

சூளகிரி அருகே ஜல்லி கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
X
சூளகிரி அருகே ஜல்லி கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி கனிம மற்றும் புவியியல் துறை உதவி புவியியலாளர் வர்ஷா தலைமையில் மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் சூளகிரி அடுத்த சப்படியில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்த போது அதில் எட்டு யூனிட் ஜல்லி கற்கள் கடத்த வந்தது. தெரியவந்தது. இதை அடுத்து புகாரின் பேரில் சூளகிரி போலீசார், லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story