திமுக பிரமுகரை வெட்டிய 2 பேர் அதிரடி கைது!

திமுக பிரமுகரை வெட்டிய 2 பேர் அதிரடி கைது!
X
வேலூர் அருகே திமுக பிரமுகரை வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரியின் கணவரும் ,திமுக பிரமுகருமான பாலச்சந்திரன் நேற்றிரவு மர்ம நபர்கள் வெட்டியதில் படுகாயத்துடன் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில்,விரிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (43) மற்றும் சீனிவாசன் (46) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story