கீரனூரில் 2 புதிதாக துவங்கப்பட்ட அரசு பேருந்துகள்

கீரனூரில் 2 புதிதாக துவங்கப்பட்ட அரசு பேருந்துகள்
X
பழனி அருகே கீரனூரில் 2 புதிதாக துவங்கப்பட்ட அரசு பேருந்துகள் அமைச்சர் சக்கரபாணி அவர்கள் துவக்கி வைத்தார்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கீரனூரில் பழனியில் இருந்து கீரனூர் அத்திவரசு கொக்கரக்கோ வழசு செல்லக்கூடிய இரண்டு அரசு பேருந்துகளை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கீரனூர் பேருந்து நிலையத்திலிருந்து துவக்கி வைத்தார் துவக்கி வைத்த பேருந்து பயணச்சீட்டு எடுத்து பேருந்து கொக்கரக்கோ வளர்ச்சி வரை அரசு பேருந்தில் பயணம் செய்த சக்கரபாணி அவர்கள் பேருந்து பயணிகளுடன் பயணிகளாக அமைச்சர் கொக்கரக்கோ வலசு ஊர் முடிய அரசு பேருந்து சென்று விட்டு திரும்பி வரும்பொழுது கொக்கரக்கோ பழசு அரசு பள்ளி மாணவர்களை கண்டு அங்கு சிறிது நேரம் உரையாடிவிட்டு அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார் அமைச்சரைக் கண்ட பள்ளி குழந்தைகள் கைதட்டி அமைச்சரை உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Next Story