சங்கரன்கோவில் அருகே ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து 2 பெண்கள் படுகாயம்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வாகைகுளம் பகுதியில் கழுகுமலை முருகன் கோவிலில் இருந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது சாலையோர பள்ளத்தில் எதிர்பார விதமாக கவிழ்ந்து இதில் விபத்துக்குள்ளானதில் மாவிலியூத்து கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி உள்ளிட்ட இருவர் பெண்கள் படுகாயம் அடைந்தனர். இதற்கண்டா பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

