கடலூர்: 2 வது நாளாக சதமடித்த வெயில்

கடலூர்: 2 வது நாளாக சதமடித்த வெயில்
X
கடலூர் பகுதியில் 2 வது நாளாக வெயில் சதமடித்தது.
கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் நேற்று (ஜூலை 9) இரண்டாவது நாளாக தொடர்ந்து கடலூர் - 101.12 டிகிரி பாரன்ஹீட் (38.4 செல்சியஸ்) வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் கடலூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள் அவதி அடைந்தனர்.
Next Story