மாநகராட்சிக்கு புதிதாக 2 ஜேசிபி வாகனங்கள்:

X
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் மாநகராட்சி பணிகள் துரிதமாக நடைபெறுவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனை பெயரில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சிப் பணிகளுக்காக மூன்று ஜேசிபி வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன தற்போது இரண்டு புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளது இந்த வாகனத்தை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.
Next Story

