கெலமங்கலம்: 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களின் கட்டுமான பணிகள் ஆய்வு செய்த கலெக்டர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பெட்டமுகிலாளம் ஊராட்சி, கோட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.34 இலட்சத்து 23 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்களின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story

