கிருஷ்ணகிரி:டூவீலரில் கஞ்சா கடத்திய 2 பேருக்கு காப்பு.

கிருஷ்ணகிரி:டூவீலரில் கஞ்சா கடத்திய 2 பேருக்கு காப்பு.
X
கிருஷ்ணகிரி:டூவீலரில் கஞ்சா கடத்திய 2 பேருக்கு காப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எட்டு செட்டி தெருவில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த 2 பேர நிறுத்தி அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்ததில் அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தயதில் அவர்கள் பீகாரை சேர்ந்த மகேஷ்குமார் (25) மதன்குமார் (23) என்பதும் ஆந்திராவில் இருந்து பர்கூர் வழியாக கிருஷ்ணகிரிக்கு கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதை அடுத்து 2 பேர போலீசார் கைது செய்து டூவீலரில் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story