ராணிப்பேட்டையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 2பேர் கைது

X
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலிச்சேரி பகுதியில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட சுதர்சன் (22) மற்றும் இளங்கோவன் (23) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்யப்பன் ஜமால் உத்தரவுப்படி, இருவரும் நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதனால் அப்பகுதியில் குற்றச் செயல்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story

