போச்சம்பள்ளி பகுதிகளில்2-ம் நாளாக கனமழை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் கடந்த இரண்டு நாட்களாக அனல் காற்றால் பொதுமக்கள் அவதிப்பட்ட நிலையில் புலியூர், பாரூர், மஞ்மேடு, ஜிங்கல்கதிரம்பட்டி, அரசம்படி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக மாலை 5 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பெய்த மழையால் பொதுமக்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story

