பள்ளி மாணவிக்கு தொல்லை சிறுவன் உட்பட 2 பேர் கைது

பள்ளி மாணவிக்கு தொல்லை சிறுவன் உட்பட 2 பேர் கைது
X
குற்றச் செய்திகள்
அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே திருநாளூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள் ளது. இங்கு 120 மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில், 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு தனியாக 'நடந்து சென்ற 4ம் வகுப்பு படிக்கும் 9 வயது மாண வியை மர்ம நபர்கள் 2 பேர் வழிமறித்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றனர். மாணவி கூச்சலி டவே, இருவரும் தப்பிவிட்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அதே ஊரை சேர்ந்த பாண்டி (19), மற்றொரு சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story