காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை*

காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை*
X
காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை*
காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலை 3 மணி முதல் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காரியாபட்டி, ஆவியூர், முடுக்கன்குளம், கரிசல்குளம், மீனாட்சிபுரம், பாம்பாட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தற்போது பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story