ஓசூர்: கஞ்சா வைத்திருந்த வட மாநில வாலிபர்கள் 2 பேர் கைது

X
ஓசூர்: கஞ்சா வைத்திருந்த வட மாநில வாலிபர்கள் 2 பேர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் உளிவீரனப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த இரண்டு பேரை பிடித்து சோதனையிட்ட போது அவர்களில் ஒருவர் 400 கிராமும், இன்னருவர் 200 கிராமும் கஞ்சா வைத்திருப்பது. தெரியவந்தது இதை அடுத்து விசாரணையில அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனசேத்தி (25 பீகாரை சேர்ந்த டோபிக் (20) என்பது தெரிய வந்ததது, அதை அடுத்து உளிவீரனப்பள்ளி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.இதை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story

