ஊத்தங்கரை அருகே டூவீலர் மோதி 2 பேர் படுகாயம்.

ஊத்தங்கரை அருகே டூவீலர் மோதி 2 பேர் படுகாயம்.
X
ஊத்தங்கரை அருகே டூவீலர் மோதி 2 பேர் படுகாயம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார் இவர் காட்டேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு டூ வீலரில் வந்து போது ஊத்தங்கரை ஆசிரியர் நகர் பகுதியில் நடந்து சென்ற வேலாயுதம் என்பவர் மீது டூவீலர் மோதியது இந்த விபத்தில் மனோஜ் குமார் மற்றும் வேலாயுதம் ஆகிய இருவரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story