பைக் மீது கார் மோதி விபத்து, 2 பேர் பலி

X
திண்டுக்கல்லை அடுத்த குஞ்சரம்பட்டி அருகே பைக் மீது கார் மோதி விபத்து. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி, மற்றொருவர் படுகாயம் மேற்படி சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

