தேன்கனிக்கோட்டை: விவசாய நிலங்களில் 2 காட்டு யானைகள் முகாம்

X
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று மாலை ஆல அள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு ஆண் யானைகள் கிரியனப்பள்ளி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தன. விவசாயிகள் பட்டாசு வெடித்து பயமின்றி நீண்ட நேரம் யானைகள் அங்கேயே நின்ற யானைகள் பின்னர் வெகு நேரத்திற்கு பின் வனப்பகுதி நோக்கி சென்றன.
Next Story

