கார் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து 2 பேருக்கு காயம்

X
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த ஒட்டன்சத்திரம் - தாராபுரம் நெடுஞ்சாலையில் தங்கச்சியம்பட்டி அருகே கார் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து 2 பேருக்கு காயம். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதி. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

