கிருஷ்ணகிரி: வீரமணிக்கு ரூ.2 லட்சம் நன்கொடை

கிருஷ்ணகிரி: வீரமணிக்கு ரூ.2 லட்சம் நன்கொடை
X
கிருஷ்ணகிரி: வீரமணிக்கு ரூ.2 லட்சம் நன்கொடை.
கிருஷ்ணகிரிக்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களிடம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் மருத்துவர் தென்னரசு, சால்வை, புத்தகங்கள் வழங்கி 'பெரியார் உலகம்' அறக்கட்டளைக்கு 2 லட்சம் ரூபாய் நன்கொடையாக, காசோலை வழங்கினார். இதில் திராவிடர் கழகத்தினர் உட்பட பலர் உடனிருந்தனர்.
Next Story