ஓசூர் அருகே எம்.சாண்ட் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

ஓசூர் அருகே எம்.சாண்ட் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
X
ஓசூர் அருகே எம்.சாண்ட் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் மற்றும் அதிகாரிகள், கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அக்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளில் சோதனயிட்ட போது ஒரு லாரியில் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் நான்கு யூனிட் எம்.சாண்ட் மற்றும் மற்றொரு லாரியில், எட்டு யூனிட் கற்களை கொண்டு செல்வது கண்டுபிடிக்கபட்டது. 2 லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஹட்கோ காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story