குமரி : கஞ்சா கடத்திய 2  பேர் கைது

குமரி : கஞ்சா கடத்திய 2  பேர் கைது
X
தக்கலை
குமரி மாவட்டம் தக்கலை  மதுவிலக்கு அமலாக்க பிரிவு  போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று வாகன  சோதனை மேற்கொண்டனர். அப்போது  2 கிலோ 300 கிராம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து  கொல்லங்கோடு அஜின் (29) இடைக்கோடு பகுதியில் வசித்து வரும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த உமர்தீன் (25) ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Next Story