கோவையில் 2 நாள் உலக புத்தொழில் மாநாடு தொடக்கம் !

X
கோவை கொடிசியா வளாகத்தில் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு சார்பில் உலக புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மாநாட்டில் பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மாற்றுத்திறனாளிகள் நடத்தும் புத்தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டன. இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டில் 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
Next Story

