மத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை திருட்டு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள மூக்காகவுண்டனூர் அடுத்த சோடதான் கொட்டாயை சேர்ந்தவர் சேட்டு (48). இவர் கிரேன் எந்திர டிரைவராக உள்ளார். இந்த நிலையில் சம்வம் அன்று இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 2 பவுன் நகையை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து புரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதேபோல் அதே பகுதியில் சாந்தா (35) என்பவரது மூன்று வெள்ளாடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
Next Story

